Coimbatore City Municipal Corporation
Customer Helpline Number
Coimbatore City Municipal Corporation welcomes you to 24x7 Water Services… !!!! Please Click on the link to know Our Customer Facility Centre addresses CLICK HERE, You can also reach us thru Email : 24wsp@ccmc@gov.in and thru WhatsApp @ 9865060708 In our Customer Facility Centre we have introduced 24x7 Payment making Facility thru Self Service KIOSK Machine you can pay corporation taxes using multiple options such as Cash, QR Code, Credit/Debit Card Mode. Thank You…!!! கோயம்புத்தூர் மாநகராட்சி 24x7 குடிநீர் சேவைகளுக்கு உங்களை வரவேற்கின்றோம்…!!! எங்கள் வாடிக்கையாளர் சேவை மையம் முகவரிகளை தெரிந்துகொள்ள இணைப்பை கிளிக் செய்யவும். இங்கே கிளிக் செய்யவும் நீங்கள் எங்களை மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் : 24wsp@ccmc@gov.in, WhatsApp @ 9865060708 எங்கள் வாடிக்கையாளர் சேவை மையத்தில் 24 மணி நேரமும் மாநகராட்சி வரி செலுத்தும் வசதி KIOSK இயந்திரம் மூலமாக அறிமுகம் செய்துள்ளோம் , நீங்கள் பணம், கிரெடிட் / டெபிட் கார்டு, QR குறியீடு, முறைகளைப் பயன்படுத்தி செலுத்தலாம்…. நன்றி…!!!!!